உள்ளடக்கத்துக்குச் செல்

சிருங்காரத் தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிருங்காரத் தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

நவரசங்களையும் வெளிபடுத்தும் வகையில் சிவபெருமான் ஆடிய தாண்டவம் சிருங்காரத் தாண்டவமாகும். இந்த தாண்டவம் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html பரணிடப்பட்டது 2012-10-26 at the வந்தவழி இயந்திரம் 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிருங்காரத்_தாண்டவம்&oldid=3357106" இலிருந்து மீள்விக்கப்பட்டது