லீனம்
Appearance
லீனம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஆறாவது கரணமாகும். கழுத்தையும் தலையையும் முன்பக்கம் நீட்டி வளைக்கப்பட்ட தோல்பட்டையோடு பதாகாஸ்தத்தை மார்பின் நேரே பிடிப்பது லீனமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |