பார்சுவநிகுட்டகம்
Appearance
பார்சுவநிகுட்டகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பத்து ஒன்பதாவது கரணமாகும். கைகளை ஸ்வஸ்திகமாகப் பக்கங்களில் அமைத்து நிகுட்டிதபாதமாக நின்று ஆடுவது பார்சுவநிகுட்டகமாகும். இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |