கஜகீரிடிதகம்
Appearance
கஜகீரிடிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது அறுபத்து எட்டாவது கரணமாகும். வளைந்து கட்டிய இடக்கையைக் காதுக்கு நேராகப் பிடித்து வலது கையை, லதா ஹஸ்தமாக அமைத்து, டோலாபாதசாரியால் நின்று ஆடுவது கஜகீரிடிதகமாகும். இவற்றையும் காண்க[தொகு]சான்றுகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |