விநிவிர்த்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விநிவிர்த்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: அறுபத்து இரண்டாவது
தாண்டவம்

விநிவிர்த்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து இரண்டாவது கரணமாகும்.

சூசி ஹஸ்தமாக, வலது காலைத் தொடைப் பக்கத்தில் வளைத்து ஸ்வஸ்திகம் போல் வைத்து, மற்றொரு காலைத் திருப்பும் போது தொடை திருப்பும்படி பக்கத்தில் ஹம்ஸபட்சம் அமையச் சுற்றி ஆடுவது விநிவிர்த்தமாகும்.


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விநிவிர்த்தம்&oldid=2145363" இருந்து மீள்விக்கப்பட்டது