விக்ஷிப்தாக்ஷிப்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விக்ஷிப்தாக்ஷிப்தம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: இருபத்தியோராவது தாண்டவம்

விக்ஷிப்தாக்ஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியோராவது கரணமாகும்.

வலது காலை வீசி நின்று,வலது கையை வீசி, இடது கை கால்களை முன் போல வைத்து ஆடுவது விக்ஷிப்தாக்ஷிப்தகமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ஷிப்தாக்ஷிப்தம்&oldid=2151039" இருந்து மீள்விக்கப்பட்டது