குக்குட தாண்டவம்
Jump to navigation
Jump to search
குக்குட தாண்டவம் என்பது ஆடல் கலையில் வல்லவராக சைவர்களால் கருதப்பெறும் இறைவன் சிவபெருமானால் ஆடப்பட்ட தாண்டவமாகும். இந்த தாண்டவம் சப்த விடங்க தாண்டவங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது.
கோழி நடப்பது போல தாண்டவமாடுவது குக்குட தாண்டவமாகும். [1]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=89799 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் சப்த விடங்கத் தலங்கள் எங்கு உள்ளன?