திரிபுர தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திரிபுர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இத்தாண்டவம் சித்திர சபை என்று போற்றப்படும் குற்றாலத்தில் ஓவியமாக உள்ளது. மேலும் இந்த தாண்டவம் நவராத்திரியின் மூன்றாம் நாளில் சிவபெருமானால் ஆடப்படுகிறது. [1]

இந்த தாண்டவத்தை நுதல்விழி என்றும் அழைக்கின்றனர். நுதல்விழி என்பது நெற்றிக்கண்ணாகும். நெற்றிக்கண்ணால் திரிபுரங்களை எரித்தமையால் திரிபுர தாண்டவம் என்கின்றனர். [2] இந்த தாண்டவத்தை திருவதிகையில் சிவபெருமான் ஆடினார். [2]

திசைமுகன் இந்த நடனத்தினை சிவபெருமான் ஆட காண்கிறார். [2]


இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.maalaimalar.com/2012/10/22133002/9-days-shiva-thandavam.html 9 நாள் சிவதாண்டவம் மாலைமலர்
  2. 2.0 2.1 2.2 "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுர_தாண்டவம்&oldid=2109461" இருந்து மீள்விக்கப்பட்டது