தலஸங்கட்டிதம்
Jump to navigation
Jump to search
கால்களைத் தோலாபாதமாக இருமருங்கும் வளைத்து வைத்து கைகளைப் பதாகை முத்திரையாகப் பிடித்து, கீழ் நோக்கி இரண்டையும் சேர்த்துப் பிடித்து நின்று,இடது கையை இடுப்பிலும் வலது கையை ஹம்சபட்சமாகவும் பிடித்துச் சுழன்று ஆடுவது தலஸங்கட்டிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |