அஞ்சிதம்
Appearance
அஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தி மூன்றாவது கரணமாகும். கால்களை மாறிவைத்து,வலது உள்ளங்கால் வெளியில் தெரியும் வண்ணம் வைத்து,இடது கையைச் சூசியாக மூக்கு நுனியை நோக்கி நீட்டி வலதுகையைக் குறுக்காக இடது பக்கம் நீட்டி நின்று ஆடுவது அஞ்சிதமாகும் இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |