விருஷபக்கிரீடிதம்
Appearance
விருஷபக்கிரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றிநான்காவது தாண்டவமாகும். கைகளை அலாதகஹஸ்தமாகச் செய்து கால்களை வளைத்து நின்று ஆடுவது விருஷபக்கிரீடிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க[தொகு]ஆதாரங்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு] |