உக்ர தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உக்ர தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடிய எண்ணற்ற தாண்டவங்களுள் ஒன்றாகும். இந்த தாண்டவம் நவ தாண்டவங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. மக்களுக்கும், முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் தொல்லை நேரிடும் பொழுது, சிவபெருமான் கோபம் கொண்டு ஆடும் நடனம் உக்ர தாண்டவம் எனப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ர_தாண்டவம்&oldid=1448832" இருந்து மீள்விக்கப்பட்டது