நவ தாண்டவங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடல் கலையில் வல்லவரான சிவபெருமான் ஆடிய தாண்டவங்களுள் ஒன்பது தாண்டவங்களை வகைப்படுத்துவது நவ தாண்டவமாகும். நவ என்ற சொல்லானது ஒன்பது என்ற பொருளினைத் தருகிறது. இந்த நவ தாண்டவங்களும் இந்துக்களின் திருவிழாவான நவராத்தியன்று சிவபெருமான் ஆடுவதாக சைவர்கள் நம்புகிறார்கள். [1]

  1. ஆனந்த தாண்டவம்
  2. சந்தியா தாண்டவம்
  3. திரிபுரதாண்டவம்
  4. ஊர்த்துவ தாண்டவம்
  5. புஜங்க தாண்டவம்
  6. முனி தாண்டவம்
  7. பூத தாண்டவம்
  8. சுத்த தாண்டவம்
  9. சிருங்காரத் தாண்டவம்

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=13984 நவராத்திரியில் சிவனின் நவ தாண்டவம்! தினமலர் கோயில்கள

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ_தாண்டவங்கள்&oldid=1448712" இலிருந்து மீள்விக்கப்பட்டது