சந்தியா தாண்டவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தியா தாண்டவம்
வகை: சப்த தாண்டவம்

சந்தியா தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் அடங்குகிறது. மாலை வேலையில் சிவபெருமான் இந்த தாண்டவத்தினை ஆடியதால் சந்தியா தாண்டவம் என்ற பெயர் பெற்றது. இந்த தாண்டவத்தினை எல்லியம் என்று அழைக்கின்றனர். [1]

தாண்டவக் காரணம்[தொகு]

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்வம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று சைவர்கள் கொண்டாடுகின்றார்கள். இதனால் சந்தியா தாண்டவத்தினை பிரதோஷ நடனம், பிரதோச தாண்டவம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

காண்க[தொகு]

ஆதாரம்[தொகு]

  1. "ஆனந்தக் கூத்தனின் ஆறிரு தாண்டவம்!".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியா_தாண்டவம்&oldid=2109436" இலிருந்து மீள்விக்கப்பட்டது