சிம்ஹ விக்ரீடிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிம்ம விக்ரீடிதம்
வகை: 108 தாண்டவங்கள்
வரிசை: என்பத்து ஒன்பதாவது
தாண்டவம்

சிம்ம விக்ரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து ஒன்பதாவது கரணமாகும்.

அலாத சாரியை முன்னர் விரைவிற்செய்து,அதனை ஒட்டி கைகளையும் வட்டமாகச் சுழற்றி ஆடுதல்.இது சிங்கத்தின் கையை அடித்தல் போலிருப்பதால் இப்பெயர் பெற்றது சிம்ம விக்ரீடிதமாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்ஹ_விக்ரீடிதம்&oldid=2145317" இருந்து மீள்விக்கப்பட்டது