திரேதா யுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரேதா யுகம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறைன் படி சதுர்யுகங்களில் ஒன்றாகும். இந்த யுகமானது, 12,96,000 ஆண்டுகளை கொண்டதாகும். [1] இந்த யுகத்தின் தொடக்கநாள் அட்சய திருதியை என்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. [2]

  • பிருகு சம்ஹிதா எனும் சோதிட சாஸ்திர நூலானது இந்தயுகத்தில் எழுதியதாக கருதப்பெறுகிறது.
  • திருமாலின் தசவதாரங்களில் ராம அவதாரம் இந்தயுகத்தில் எடுக்கப்பட்டதாக கருதப்பெறுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரேதா_யுகம்&oldid=3216655" இருந்து மீள்விக்கப்பட்டது