சூரியமானம்
Jump to navigation
Jump to search
சூரியமானம் என்பது சூரியனின் இயக்கத்தினை அடிப்படையாக கொண்டு இந்துக் காலக் கணிப்பு முறையாகும். இக் கணிப்பு முறை பூர்ணமாசம் என்பதிலிருந்து தொடங்குகிறது.[1]
இக்காலக் கணிப்புமுறையில் சூரியன் மேச ராசியில் உதிக்கும் காலத்தினை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். முதல் மாதம் சித்திரை என்று அழைக்கப்பெறுகிறது. இராசிசக்கரத்தில் சூரியன் ராசியில் பயணிப்பதை மற்ற மாதங்களாக கூறுகிறார்கள். இதனை சூரிய மாதங்கள் எனலாம்.இம் முறை தமிழகத்திலும், கேரளத்திலும் உள்ளது. தமிழ் வருடப்பிறப்பு இதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது.