நவ சமுத்திர தலங்கள்
Appearance
நவ சமுத்திர தலங்கள் என்பவை சிவபெருமானது எண்ணற்ற தலங்களில் ஒரு வகையாகும். நவ என்றால் ஒன்பது என்று பொருள்படும். எனவே நவ சமுத்திர தலங்கள் என்பது ஒன்பது சமுத்திர தலங்களைக் குறிப்பதாகும்.
அவையாவன,
- அம்பாசமுத்திரம்,
- ரவணசமுத்திரம்,
- வீராசமுத்திரம்,
- அரங்கசமுத்திரம்,
- தளபதிசமுத்திரம்,
- வாலசமுத்திரம்,
- கோபாலசமுத்திரம்,
- வடமலைசமுத்திரம் (பத்மனேரி),
- ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்).