கௌல சைவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கௌல சைவம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடும் சைவப் பிரிவாகும். இந்தப் பிரிவினை அமைத்தவர் பர்வரக்தர் ஆவார். இவர் அல்லாதர் என்றும் அறியப்படுகிறார். இவர் பாசுபத சைவத்தினை சார்ந்த விசுவரூபரின் மாணவர் ஆவார்.

இந்த கௌல சைவப்பிரிவினருக்கு ஆசானாக கோரக்கர் அறியப்பெறுகிறார்.

கருவி நூல்[தொகு]

சைவமரபும் மெய்ப்பொருளியலும் - பி.ஆர் நரசிம்மன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌல_சைவம்&oldid=2226430" இருந்து மீள்விக்கப்பட்டது