மரனேசுவரர் லிங்கத்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு மரனேசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்: அருள்மிகு மரனேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: தலக்காடு
மாவட்டம்: மாண்டியா
மாநிலம்: கர்நாடகா
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: பாதாளேசுவரர்
தீர்த்தம்: காவிரி
ஆகமம்: சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்: கார்த்திகை மாத அம்மாவாசை தினத்தில் பஞ்ச லிங்க தரிசனம்

மரனேசுவரர் லிங்கத்தலம்இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள பஞ்ச லிங்க தலங்களில் ஒன்று. இத்தலம் தலக்காட்டில் காவிரி ஆற்றின் தெற்கு கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]