மரனேசுவரர் லிங்கத்தலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மரனேசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:அருள்மிகு மரனேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தலக்காடு
மாவட்டம்:மாண்டியா
மாநிலம்:கர்நாடகா
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாதாளேசுவரர்
தீர்த்தம்:காவிரி
ஆகமம்:சிவாகமம்
சிறப்பு திருவிழாக்கள்:கார்த்திகை மாத அம்மாவாசை தினத்தில் பஞ்ச லிங்க தரிசனம்

மரனேசுவரர் லிங்கத்தலம்இந்தியாவின் கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தலக்காட்டில் உள்ள பஞ்ச லிங்க தலங்களில் ஒன்று. இத்தலம் தலக்காட்டில் காவிரி ஆற்றின் தெற்கு கரைப் பகுதியில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரனேசுவரர்_லிங்கத்தலம்&oldid=2297583" இலிருந்து மீள்விக்கப்பட்டது