தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்
Appearance
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டு [1] காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ள, சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.
பாடல் பெற்ற தலங்கள்
[தொகு]தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [2] [3]
காவிரி வட கரைத் தலங்கள்
[தொகு]காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ள தலங்கள் இறைவன் மற்றும் தலத்தின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.
அகர வரிசையில் இறைவன் பெயர்கள்
[தொகு]- அக்னீஸ்வரர், திருகஞ்சனூர்
- அமிர்தகடேசர், திருக்கடம்பூர்
- அருட்சோமநாதர், நீடூர்
- ஆபத்சகாயநாதர், திருப்பழனம்
- ஆபத்சகாயேஸ்வரர், பொன்னூர்
- ஆம்பிரவன நாதர், மாந்துறை
- ஆரண்ய சுந்தரேஸ்வரர், கீழை திருக்காட்டுப்பள்ளி
- உச்சிநாதர், சிவபுரி
- உத்வாகநாதர், திருமணஞ்சேரி
- எழுத்தறிநாதர், திருஇன்னம்பர்
- ஐயாரப்பர், திருவையாறு
- ஐராவதேஸ்வரர், திருமணஞ்சேரி
- கடைமுடிநாதர், கீழையூர்
- கண்ணாயிரமுடையார், குறுமாணக்குடி
- கல்யாணசுந்தரேஸ்வரர், வேள்விக்குடி
- கற்கடேஸ்வரர், திருந்துதேவன்குடி (நண்டாங்கோவில்)
- குற்றம்பொறுத்தநாதர், தலைஞாயிறு
- கோடீஸ்வரர், கொட்டையூர்
- குந்தளேஸ்வரர், திருக்குரக்கா
- சத்தபுரீசுவரர், திருக்கோலக்கா
- சத்யகிரீஸ்வரர், திருசேய்ஞலூர்
- சத்யவாகீஸ்வரர், அன்பில் ஆலாந்துறை
- சாட்சி நாதேஸ்வரர், திருப்புறம்பியம்
- சாயாவனேஸ்வரர், சாயாவனம்
- சிவயோகிநாத சுவாமி , திருவியலூர்
- சிவலோகத்தியாகர், ஆச்சாள்புரம்
- சிவலோகநாதர், திருப்புங்கூர்
- சுந்தரேஸ்வரர், அன்னப்பன்பேட்டை
- சுவேதஆரன்யேஸ்வரர் கோயில், திருவெண்காடு
- செஞ்சடையப்பர், திருப்பனந்தாள்
- செம்மேனி நாதர், திருக்கானூர்
- சௌந்தரேசுவரர், திருநாரையூர்
- ஞீலிவனேஸ்வரர், திருப்பைஞ்ஞீலி
- தயாநிதீஸ்வரர், வடகுரங்காடுதுறை
- திருக்கோடீஸ்வரர், திருகோடிக்கா
- திருமூலநாதர், திருபாற்றுறை
- திருமேனியழகர், திருமகேந்திரப்பள்ளி
- துயரந்தீர்த்தநாதர், திருஓமாம்புலியூர்
- நடராஜர், சிதம்பரம்
- நீலகண்டேஸ்வரர், இலுப்பைப்பட்டு
- நெய்யாடியப்பர், திருநெய்த்தானம்
- பசுபதிநாதர், திருபந்தனைநல்லூர்
- பதஞ்சலி நாதர், திருக்கானாட்டுமுல்லூர்
- பல்லவனேஸ்வரர், திருபல்லவனீச்சுரம்
- பாசுபதேஸ்வரர், திருவேட்களம்
- பாலுகந்த ஈஸ்வரர், திருஆப்பாடி
- பால்வண்ணநாதர், திருக்கழிப்பாலை
- பிரம்மபுரீசர், சீர்காழி
- பிராண நாதேஸ்வரர்,திருமங்கலக்குடி
- மரகதேஸ்வரர், திருஈங்கோய்மலை
- மகாலட்சுமி ஈசர், திருநின்றவூர்
- மாணிக்கவண்ணர், வாழ்கொளிப்புத்தூர்
- மாற்றுறை வரதீஸ்வரர், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
- முல்லைவனநாதர்,திருமுல்லைவாயில்
- வடமூலநாதர், திருப்பழுவூர்
- வஜ்ரதம்ப நாதர், திருமழபாடி
- விசயநாதர், கோவிந்தபுத்தூர் (விசயமங்கை)
- வியாக்ர புரீசர், திருப்பெரும்புலியூர்
- வில்வவனநாதர், திருவைகாவூர்
- வீரட்டானேசுவரர், கொருக்கை
- வெள்ளடையீசுவரர், திருக்குருகாவூர்
- வைத்தியநாதர், திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
- ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா
அகர வரிசையில் தலத்தின் பெயர்கள்
[தொகு]- அன்பில் சத்தியவாகீசுவரர் கோயில்
- அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில்
- ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில்
- இலுப்பைபட்டு நீலகண்டேஸ்வரர் கோயில்
- இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயில்
- ஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
- ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீசுவரர் கோயில்
- கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில்
- கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோயில்
- கீழப்பழுவூர் வடமூலேசுவரர் கோயில்
- கீழையூர் கடைமுடிநாதர் கோயில்
- குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில்
- கொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்
- கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்
- கோவிந்தபுத்தூர் கங்காஜடேஸ்வரர் கோயில்
- சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில்
- சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
- சிவபுரி உச்சிநாதர் கோயில்
- சீர்காழி சட்டைநாதர் கோயில்
- சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
- தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்
- திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில்
- திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் கோயில்
- திருக்கானூர் செம்மேனிநாதர் கோயில்
- திருக்குரக்கா குந்தளேஸ்வரர் கோயில்
- திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில்
- திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில்
- திருக்கோலக்கா சப்தபுரீஸ்வரர் கோயில்
- திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
- திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் கோயில்
- திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
- திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் கோயில்
- திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில்
- திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்
- திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில்
- திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில்
- திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்
- திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில்
- திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் கோயில்
- திருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில்
- திருமழபாடி வைத்தியநாதர் கோயில்
- திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்
- திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயில்
- திருவாய்பாடி பாலுகந்தநாதர் கோயில்
- திருவாளப்புத்தூர் மாணிக்கவண்ணர் கோயில்
- திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
- திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் கோயில்
- திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
- திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
- திருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்
- திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில்
- திருவையாறு ஐயாறப்பன் கோயில்
- தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்
- நீடூர் சோமநாதர் கோயில்
- பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில்
- பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில்
- பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
- மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்
- மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
- மேலத்திருமணஞ்சேரி ஐராவதேஸ்வரர் கோயில்
- வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில்
- வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm
- ↑ http://www.tamilvu.org/library/l41H0/html/l41H0cnt.htm திருமுறைத் தலங்கள்
- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13