உள்ளடக்கத்துக்குச் செல்

ஜெகேஷ்வர் கோயில்கள்

ஆள்கூறுகள்: 29°38′14.3″N 79°51′16.9″E / 29.637306°N 79.854694°E / 29.637306; 79.854694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜாகேஷ்வர் கோயில்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜெகேஷ்வர் கோயில்கள்
உத்தராகண்ட் மாநிலத்தின் ஜாகேஷ்வர் பள்ளத்தாக்கில் இந்துக் கோயில்கள்
ஜெகேஷ்வர் கோயில்கள் is located in இந்தியா
ஜெகேஷ்வர் கோயில்கள்
இந்தியா-இல் உள்ள இடம்
ஜெகேஷ்வர் கோயில்கள் is located in உத்தராகண்டம்
ஜெகேஷ்வர் கோயில்கள்
ஜெகேஷ்வர் கோயில்கள் (உத்தராகண்டம்)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தராகண்ட்
மாவட்டம்:அல்மோரா மாவட்டம்
அமைவு:ஆர்த்தோலா, ஜாகேஷ்வர் பள்ளத்தாக்கு
ஏற்றம்:1,870 m (6,135 அடி)
ஆள்கூறுகள்:29°38′14.3″N 79°51′16.9″E / 29.637306°N 79.854694°E / 29.637306; 79.854694
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நகரா

ஜெகேஷ்வர் கோயில்கள் (Jageshwar Temples), இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டட்தில் டேராடூன் மாவட்டத்தில் உள்ள ஜாகேஷ்வர் பள்ளத்தாக்கில் நகரா கட்டிடக்கலையில் அமைந்த 100 இந்துக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் கிபி 7 முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டதாகும். இக்கோயில்கள் சிவன், விஷ்ணு, சூரியன், குபேரன், எமன், சண்டி, விநாயகர், சக்தி, பிற தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். ஜாகேஷ்வர் கோயில்களை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. ஆடி அமாவாசை மற்றும் மகா சிவராத்திரி விழாக்கள் ஜாகேஷ்வர் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.

அமைவிடம்

[தொகு]
ஜாகேஷ்வர்
जागेश्वर
ஏற்றம்
1,870 m (6,140 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,000
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
263623
தொலைபேசி குறியிடு05962
வாகனப் பதிவுUK-01
இணையதளம்uk.gov.in

நைனிடால் நகரத்திற்கு வடகிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் ஜாகேஷ்வர் கோயில்கள் உள்ளது. இதனருகே கொத்தகூடம் தொடருந்து நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவிலும், அல்மோரா 35 கிமீ தொலைவிலும், அரித்துவார் 131 கிமீ தொலைவிலும், பிதௌரகட் 88 கிமீ தொலைவிலும் உள்ளது.

நாகேஷ்வர் கோயில்கள்


ஜாகேஷ்வர் கோயில்
ஜாகேஷ்வர் கோயிலின் ஏழாம் நூற்றாண்டின் நடராசர் சிற்பத்தின் அருகே பார்வதி, விநாயகர் மற்றும் மயில் மேல் முருகன், கீழ்புறம் இசைக்கருவிகள் இசைப்பவர்கள்[1]
ஜாகேஷ்வர் (இடது) மற்றும் தண்டேஷ்வர் (வலது) கோயில்கள்
பார்வதி தேவி கோயில் விமானம்

கல்வெட்டுக்கள்

[தொகு]

கிபி 7ஆம் நூற்றாண்டிற்கும், 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்திய 25 சமசுகிருதம் மற்றும் பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் ஜாகேஷ்வர் கோயில் சுவர்களிலும், தூண்களிலும் காணப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nachiket Chanchani 2013, ப. 139-141.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகேஷ்வர்_கோயில்கள்&oldid=3137755" இலிருந்து மீள்விக்கப்பட்டது