பேளூர், கர்நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேளூர்
ಹಾಸನ
—  நகரம்  —
பேளூர்
ಹಾಸನ
இருப்பிடம்: பேளூர்
ಹಾಸನ
, கருநாடகம்
அமைவிடம் 13°09′46″N 75°51′26″E / 13.1629°N 75.8571°E / 13.1629; 75.8571ஆள்கூற்று: 13°09′46″N 75°51′26″E / 13.1629°N 75.8571°E / 13.1629; 75.8571
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் ஹாசன்
ஆளுநர் Vajubhai Vala
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி பேளூர்
ಹಾಸನ
மக்கள் தொகை 8 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


915 metres (3,002 ft)

சென்னகேசவர் கோவில்

பேளூர் (கன்னடம்: ಬೇಲೂರು, தமிழ்: வேளூர்) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இது பண்டைக்காலத்தில் போசளர்களின் தலைநகரமாக விளங்கியது. இது கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் வேலபுரி என்றழைக்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பேளூரில் உள்ள சென்னகேசவர் கோவில் மிகவும் புகழ் பெற்றது ஆகும். இது போசளர் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் சான்றாக விளங்குகிறது.

கோவிலுனுள்ளே ஒரு குளமும் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளே உள்ள மோகினி சிற்பம், துவார பாலகர்கள், மற்றும் தொங்கும் தூண் ஆகியன மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும்.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

நிழற்படங்கள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேளூர்,_கர்நாடகம்&oldid=1905440" இருந்து மீள்விக்கப்பட்டது