வாசு நிலைக்கதவு கல்வெட்டுக்கள்
![]() | |
செய்பொருள் | சிவப்பு சோப்புக்கல் |
---|---|
எழுத்து | சமஸ்கிருதம், பிராமி எழுத்துமுறை |
உருவாக்கம் | கிபி 15, மதுராவை ஆண்ட (வடக்கு சத்திரபதி சோடசா ஆட்சியில்) |
இடம் | மதுரா, உத்தரப் பிரதேசம் |
தற்போதைய இடம் | அரசு அருங்காட்சியகம், மதுரா |
அடையாளம் | GMM 13.367 |
வாசு நிலைக்கதவு கல்வெட்டுக்கள் (ஆங்கிலம்:Vasu Doorjamb Inscription) பகவான் வாசுதேவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது சிவப்பு சோப்புக்கல்லாலான வாசற்படி நிலைக்கதவில் செதுக்கப்பட்ட கல்வெட்டாகும். இந்த சிவப்பு சோப்புக்கல் நிலைக்கதவுக் கல்வெட்டு 8 அடி உயரம், 1.24 அடி அகலம் மற்றும் 8 அங்குலம் தடுமனும் கொண்டது. இது கிபி 15-ஆம் ஆண்டில் மதுரா பகுதியை ஆண்ட வடக்கு சத்திரபதி சோடசா ஆட்சியின் போது, மதுரா நகரத்தில் நிறுவப்பட்டதாகும்.[1] இக்கல்வெட்டு ச்மஸ்கிருத மொழியில் பிராமி எழுத்துமுறையில் செதுக்கப்பட்டுள்ளது.[2][3]
சங்கு, சககரம் ஏந்திய நான்கு கைகள் கொண்ட வாசுதேவரின் சிற்பம் [6]கிபி 2-ஆம் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா
சிவப்பு சோப்புக்கல் வாசற்படி நிலைக்கதவுக் கல்வெட்டுக்கள், கிபி 2-ஆம் நூற்றாண்டில் பகவான் வாசுதேவருக்கு அர்பணிக்கப்பட்டது.
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sonya Rhie Quintanilla 2007, ப. 168-179.
- ↑ Richard Salomon 1998, ப. 87-88.
- ↑ Ramaprasad Chanda 1920, ப. 169-173.
- ↑ Singh, Upinder (2008) (in en). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பக். 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA437.
- ↑ Joshi, Nilakanth Purushottam (1979) (in en). Iconography of Balarāma. Abhinav Publications. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7017-107-2. https://books.google.com/books?id=5vd-lKzyFg0C&pg=PA22.
- ↑ Paul, Pran Gopal; Paul, Debjani (1989). "Brahmanical Imagery in the Kuṣāṇa Art of Mathurā: Tradition and Innovations". East and West 39 (1/4): 132–136, for the photograph p.138. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-8376.
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- NP Chakravarti (1942). Epigraphia Indica, Vol. XXIV. Archaeological Survey of India. https://archive.org/details/in.ernet.dli.2015.56526.
- Ramaprasad Chanda (1920). Archaeology and Vaishnava Tradition in MASI, No. 5. Archaeological Survey of India. இணையக் கணினி நூலக மையம்:715446015.
- Heinrich Lüders; Klaus Ludwig Janert (1961), Mathurā inscriptions, Göttingen : Vandenhoeck & Ruprecht, OCLC 717966622
- Sonya Rhie Quintanilla (2007). History of Early Stone Sculpture at Mathura: ca. 150 BCE - 100 CE. BRILL Academic. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-15537-4. https://books.google.com/books?id=X7Cb8IkZVSMC.
- Sahni, Daya Ram (1917). Annual Progress Report of the Superintendent, Hindu and Buddhist Monuments, North Circle. Government Press Punjab, Lahore.
- Richard Salomon (1998). Indian Epigraphy: A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-535666-3. https://books.google.com/books?id=XYrG07qQDxkC.
- Ramesh Chandra Sharma (1994). The Splendour of Mathurā Art and Museum. DK Printworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-246-0015-3. https://books.google.com/books?id=O-vVAAAAMAAJ.
- Upinder Singh (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-1120-0. https://books.google.com/books?id=H3lUIIYxWkEC&pg=PA437.
- Joanna Williams (1982). The Art of Gupta India: Empire and Province. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-10126-2. https://books.google.com/books?id=WQl_QgAACAAJ.
- Michael Willis (2000). Buddhist Reliquaries from Ancient India. British Museum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7141-1492-7. https://books.google.com/books?id=_TrrAAAAMAAJ.