பங்கே பிகாரி கோயில்

ஆள்கூறுகள்: 27°34′47″N 77°41′26″E / 27.57976°N 77.69051°E / 27.57976; 77.69051
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்கே பிகாரி கோயில்
பங்கே பிகாரி கோயில் is located in உத்தரப் பிரதேசம்
பங்கே பிகாரி கோயில்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரப் பிரதேசம்
மாவட்டம்:மதுரா
அமைவு:பிருந்தாவனம்
ஏற்றம்:169.77 m (557 அடி)
ஆள்கூறுகள்:27°34′47″N 77°41′26″E / 27.57976°N 77.69051°E / 27.57976; 77.69051
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:இராஜஸ்தானி கட்டிடக் கலை
இணையதளம்:bankeybihari.info
bihariji.org
கோவர்தன மலையை திரிபங்க கோணத்தில் கிருஷ்ணர் தூக்கி நிற்கும் காட்சி
Devotees taking darshan at Banke Bihari Mandir in Vrindavan
பங்கே பிகாரி கோயிலில் பக்தர்கள், பிருந்தாவனம்

பங்கே பிகாரி கோயில் (Bankey Bihari Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனம் எனும் இடத்தில் அமைந்த இராதாகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். விரஜ பிரதேசத்தில் பேசப்படும் விரஜ் மொழியில் பங்கே பிகாரி எனும் சொல்லிற்கு, வளைந்து மகிழ்பவர் என்று பொருள். இக்கோயிலில் கிருஷ்ணர் தனது உடலை மூன்று இடங்களில் வளைந்து ராதைக்கு காட்சி அளிக்கிறார். 1864-ஆம் ஆண்டில் இக்கோயில் மறுசீரமைத்து கட்டப்பட்டது.[1][2]இக்கோயில் மூலவர் இராதாகிருஷ்ணன் ஆவார்.

பண்டிகைகள்[தொகு]

இராதாகிருஷ்ணன் வழிபாடு

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Banke Bihari Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Visit Bankey Bihari Temple". https://www.goibibo.com/destinations/vrindavan/places-to-visit-in-vrindavan/bankey-bihari-temple-7352795747623735679/. 
  2. Rājaśekhara Dāsa (2000). The Color Guide to Vṛndāvana: India's Most Holy City of Over 5,000 Temples. Vedanta Vision Publication.

வெளி இணைப்புகள்[தொகு]

Banke Bihari Meaning-theagranews.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்கே_பிகாரி_கோயில்&oldid=3437011" இலிருந்து மீள்விக்கப்பட்டது