உள்ளடக்கத்துக்குச் செல்

உன்னாவு சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உன்னாவு சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது உன்னாவு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2012 - தீபக் குமார் - சமாஜ்வாதி கட்சி [1]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-12.