குந்தர்க்கி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
குந்தர்க்கி சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மொராதாபாத் மாவட்டத்தின் மொராதாபாத் வட்டத்துக்கு உட்பட்ட கோத், முந்தபாண்டே ஆகிய கனுங்கோ வட்டங்கள்
- மொராதாபாத் மாவட்டத்தின் பிலாரி வட்டத்துக்கு உட்பட்ட குந்தர்க்கி கனுங்கோ வட்டம், குந்தர்க்கி நகராட்சி ஆகியன.
சட்டமன்ற உறுப்பினர்
[தொகு]பதினாறாவது சட்டமன்றம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-27.
- 1 2 3 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. Retrieved 2015-01-27.