ஜான்சி நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜான்சி நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது ஜான்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2012 - ரவி சர்மா - பாரதிய ஜனதா கட்சி [1]

சான்றுகள்[தொகு]