பாகுபத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாக்பத் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகுபத் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது பாகுபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • கேக்ரா வட்டம்
  • பாகுபத் வட்டம் (பகுதி)
    • பிலானா கனுங்கோ வட்டம்
    • அகர்வால் மண்டி நகராட்சி
    • அமிநகர் சராய் நகராட்சி
    • பாகுபத் நகராட்சி
    • பாகுபத் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட பாகுபத், பலி, பாவ்லா, பகமாபாத், தத்திரி ஆகிய பத்வார் வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: ஹேமலதா சவுத்ரி[2]
  • கட்சி: பகுஜன் சமாஜ் கட்சி[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.