பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்[தொகு]
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் ராம்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- பிலாஸ்பூர் வட்டம் முழுவதும்
- மிலக் வட்டத்தில் உள்ள சிகாரி கனுங்கோ வட்டம்
- மிலக் வட்டத்தில் உள்ள மிலக் கனுங்கோ வட்டத்தின் நாக்லா உதை, சியாம்பூர், காட்டா காலன், தனைலி உத்திரி, பசுபுரா ஆகிய பத்வார் வட்டங்கள்
(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு. பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவு)
சட்டமன்ற உறுப்பினர்[தொகு]
பதினாறாவது சட்டமன்றம்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". http://uplegisassembly.gov.in/ENGLISH/member-list.htm.