உள்ளடக்கத்துக்குச் செல்

கான்பூர் பாளையம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கான்பூர் பாளையம் சட்டமன்றத் தொகுதி (Kanpur Cantonment Assembly constituency) உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது கான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இதை கான்பூர் கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி என்றும் குறிப்பிடுவர்.

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2012 - ரகுநந்தன் சிங் பதவுரியா - பாரதிய ஜனதா கட்சி [1]

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. Retrieved 2014-10-12.

வார்ப்புரு:Assembly constituencies of Uttar Pradesh