உள்ளடக்கத்துக்குச் செல்

டாகுர்துவாரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மொராதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்தின் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • தாகுர்துவாரா வட்டத்தின் ஷெரீப் நகர், தாக்குர்துவாரா ஆகிய கனுங்கோ வட்டங்கள்
  • தாகுர்துவாரா வட்டத்தின் ஜத்புரா கனுங்கோ வட்டத்தின் ஜாத்புரா, சுல்தான்பூர் தோஸ்த், சுமால் கேரா, சுல்தான்பூர் முண்டா, ராஜ்பூர் கேஷரியாவா, கங்கர் கேரா, துமாரியா கலன், பதன்பூர், சஹஸ்புரி, தாக்கியா பீரோ, சித்வாலி, சர்கர காஸ்
  • தாகுர்துவாரா வட்டத்தின் திலாரி கனுங்கோ வட்டத்தின் மலக்பூர் சேம்லி, தக்கியா ஜாட்டு, ரேத்தா மாபி, திலாரி சங்கேரி, புதன்பூர், பயந்தபூர், கரன்பூர் ஆகிய பத்வார் வட்டங்களும், தாக்குர்துவாரா எம்.பி பகுதியும்.
  • மொராதாபாத் வட்டத்தின் போஜ்பூர் தர்மபூர் கனுங்கோ வட்டத்தின் உத்மன்வலா, பஹேரி, பரஹி லால்பூர் அஹத்மாலி, சாட்டி கேரா, பீர்பூர் பத்தேஹுல்லாபூர், உதவலா, பாடியா நாக்லா முஸ்தக்கம், சாந்துபூர் முஸ்தக்கம், புர்ஹான்பூர் முஸ்தக்கம், குக்கர் ஜுண்டி, சதுர்பூர் நாயக் ஆகிய பத்வார் வட்டங்கள்

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்

[தொகு]
  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: குன்வர் சர்வேஷ் குமார் [2]
  • கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.