காண்ட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காண்ட் சட்டமன்றத் தொகுதி (Kanth (Assembly constituency) என்பது, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது முராதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

பதினாறாவது சட்டமன்றம்[தொகு]

  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: அனீசுர் ரகுமான் [2]
  • கட்சி: பி.இ.சி.பி[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)