பிட்டூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
பிட்டூர் சட்டமன்றத் தொகுதி (Bithoor Assembly constituency) உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது அக்பர்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| வருடம் | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2012 | முனீந்திர சுக்லா | சமாஜ்வாதி கட்சி [2] | |
| 2017 | அபிஜித் சிங் சங்கா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | முனிந்திரா சுக்லா[3] | சமாஜ்வாதி கட்சி | |
சான்றுகள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-02. Retrieved 2014-10-12.
- ↑ Bhandari, Shashwat (16 January 2022). "AAP announces 150 candidates for UP elections 2022 | Check complete list" (in en). indiatvnews.com. https://www.indiatvnews.com/elections/news/aap-releases-150-candidates-for-uttar-pradesh-polls-2022-check-full-list-2022-01-16-754742.