பிரதாப்கர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதாப்கர்
Pratapgarh
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 13
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்57,803[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராமு தாசு
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பிரதாப்கர் சட்டமன்றத் தொகுதி (Pratapgarh, Tripura Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 மதுசூதன் தாசு இந்திய தேசிய காங்கிரசு
1977 அனில் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983
1988
1993
1998
2003
2008
2013
2015★ இராமு தாசு
2018[7] ரேபதி மோகன் தாசு பாரதிய ஜனதா கட்சி
2023 இராமு தாசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

★தேர்தல் மூலம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பிரதாப்கர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இராமு தாசு 26,422 49.61
பா.ஜ.க ரேபதி மோகன் தாசு 24,336 45.7
திரிணாமுல் காங்கிரசு குக்கேலி தாசு 1,181 2.22
சுயேச்சை அசோக் குமார் தாசு 761 1.43
நோட்டா நோட்டா 555 1.04
வாக்கு வித்தியாசம் 2,086
பதிவான வாக்குகள் 53,255 92.13
பதிவு செய்த வாக்காளர்கள் 57,803
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Pratapgarh Assembly Constituency
  5. Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura
  6. List of assembly constituency of Tripura
  7. "Tripura General Legislative Election 2018 - Tripura". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.