கிருசுயமுக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கிருசுயமுக் Hrishyamukh | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | தெற்கு திரிப்புரா |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
| மொத்த வாக்காளர்கள் | 47,006[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கிருசுயமுக் சட்டமன்றத் தொகுதி (Hrishyamukh Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இது திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | சந்திர சேகர் தத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பாதல் சௌத்ரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1983 | |||
| 1988 | |||
| 1993 | திலீப் சௌத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1998 | பாதல் சௌத்ரி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2003 | |||
| 2008 | |||
| 2013 | |||
| 2018 | பாதல் சௌத்ரி[5] | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 2023 | அசோக் சந்திர மித்ரா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]- திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
- தெற்கு திரிபுரா மாவட்டம்
- திரிபுரா மேற்கு (லோக்சபா தொகுதி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Hrishyamukh Assembly Constituency
- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 17 July 2023.