கக்ராபன்-சல்கர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கக்ராபன்-சல்கர் Kakraban-Salgarh | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோமதி |
| மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 54,358[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் இரத்தான் பெளவுமிக் | |
| கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
கக்ராபன்-சல்கர் சட்டமன்றத் தொகுதி (Kakraban–Salgarh Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 | இரத்தன் பெளமிக்[3] | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2023 | ஜிதேந்திரா மஜீம்தர்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | இரத்தன் பெளமிக் | 24,835 | 53.22 | ||
| பா.ஜ.க | ஜிதேந்திரா மஜீம்தர் | 21,068 | 45.15 | ||
| நோட்டா | நோட்டா | 762 | 1.63 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பெற்றது | மாற்றம் | ||||
2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | ஜிதேந்திரா மஜீம்தர் | 23,625 | 48.17 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | இரத்தன் பெளமிக் | 18,574 | 37.87 | ||
| நோட்டா | நோட்டா | 637 | 1.3 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ "Information of BLO". Archived from the original on 28 ஜனவரி 2021. Retrieved 22 January 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- ↑ https://www.oneindia.com/kakraban-salgarah-assembly-elections-tr-33/