கோமதி மாவட்டம்
Appearance
கோமதி மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
திரிபுரா மாநிலத்தில் கோமதி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
நிறுவிய ஆண்டு | 2012 |
பரப்பளவு | |
• Total | 1,522.8 km2 (588.0 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• Total | 4,41,538 |
• அடர்த்தி | 290/km2 (750/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://gomati.nic.in |
கோமதி மாவட்டம், வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவின் 8 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் தெற்கு திரிப்புரா மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 2012-இல் புதிதாக உருவாக்கப்பட்டது.[1]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் உதய்ப்பூர், அமர்பூர், கர்பூர்க் என 3 வருவாய் வட்டங்களையும், 8 ஊராட்சி ஒன்றியங்களையும், 75 கிராம ஊராட்சிகளையும், 173 கிராமங்களையும் உள்ளடக்கியது.
அரசியல்
[தொகு]1522.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.