தர்மநகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தர்மநகர்
Dharmanagar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 56
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்வடக்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்44,745[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிசுவா பந்து சென்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தர்மநகர் சட்டமன்றத் தொகுதி (Dharmanagar Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008 பிசுவா பந்து சென் இந்திய தேசிய காங்கிரசு
2013
2018[3] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

2018: தர்மநகர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி பிசுவா பந்து சென்
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". ermstripura.nic.in. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. 3.0 3.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.