கார்பூக் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கார்பூக் Karbook | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோமதி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 40,656[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சஞ்சய் மாணிக் திரிபுரா | |
| கட்சி | திப்ரா மோதா கட்சி |
கார்பூக் சட்டமன்றத் தொகுதி (Karbook Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2013 | பிரியாமணி தெப்பர்மா[3] | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2018 | பர்பா மோகன் திரிபுரா[4] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | சஞ்சய் மாணிக் திரிபுரா | திப்ரா மோதா கட்சி | |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ "Information of BLO". ermstripura.nic.in. Archived from the original on 28 ஜனவரி 2021. Retrieved 22 January 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Tripura Assembly Election Results in 2013".
- ↑ "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.