திரிபுராவின் சட்டமன்றம்
Jump to navigation
Jump to search
திரிபுரா சட்டமன்றம் ত্রিপুরা বিধানসভা Tripura Legislative Assembly | |
---|---|
பனிரெண்டாவது சட்டமன்றம் | |
![]() | |
வகை | |
வகை | ஓரவை |
தலைமை | |
சபாநாயகர் | ரேபதி மோகன் தாஸ், பாரதிய ஜனதா கட்சி 23 மார்ச் 2018 முதல் |
துணை சபாநாயகர் | பிஸ்வ பந்து சென், பாரதிய ஜனதா கட்சி 21 ஜூன் 2018 முதல் |
முதலமைச்சர் | பிப்லப் குமார் தேவ், பாரதிய ஜனதா கட்சி 09 மார்ச் 2018 முதல் |
துணை முதலமைச்சர் | ஜிஷ்ணு தேவ் வர்மா, பாரதிய ஜனதா கட்சி 09 மார்ச் 2018 முதல் |
எதிர்க்கட்சித் தலைவர் | மாணிக் சர்க்கார், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 09 மார்ச் 2018 முதல் |
அமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (43)
எதிர்க்கட்சி (16) மற்றவை (1)
|
தேர்தல் | |
Voting system | பொது வாக்கு |
இறுதித் தேர்தல் | 18 பிப்ரவரி 2018 |
கூடும் இடம் | |
அகர்தலா | |
வலைத்தளம் | |
tripuraassembly.nic.in |
திரிபுரா சட்டமன்றம், இந்திய மாநிலமான திரிபுராவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சபை. இந்த அவையில் 60 உறுப்பினர்கள் இருப்பர். திரிபுராவில் சட்டமேலவை கிடையாது. சட்டமன்றத்தின் தலைமையகம் அகர்த்தலாவில் உள்ளது. தற்போது பனிரெண்டாவது சட்டமன்றம் நடைபெறுகிறது.
சட்டமன்றங்கள்[தொகு]
இது வரை நடைபெற்ற சட்டமன்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[1]
எண் | காலம் |
---|---|
முதலாவது சட்டமன்றம் | 01.07.1963 முதல் 12.01.1967 வரை |
இரண்டாவது சட்டமன்றம் | 01.03.1967 முதல் 01.11.1971 வரை |
மூன்றாவது சட்டமன்றம் | 20.03.1972 முதல் 05.11.1977 வரை |
நான்காவது சட்டமன்றம் | 05.01.1978 முதல் 07.01.1983 வரை |
ஐந்தாவது சட்டமன்றம் | 10.01.1983 முதல் 05.02.1988 வரை |
ஆறாவது சட்டமன்றம் | 05.02.1988 முதல் 28.02.1993 வரை |
ஏழாவது சட்டமன்றம் | 10.04.1993 முதல் 10.03.1998 வரை |
எட்டாவது சட்டமன்றம் | 10.03.1998 முதல் 28.02.2003 வரை |
ஒன்பதாவது சட்டமன்றம் | 04.03.2003 முதல் 03.03.2008 வரை |
பத்தாவது சட்டமன்றம் | 10.03.2008 முதல் 01.03.2013 வரை |
பதினோராவது சட்டமன்றம் | 02.03.2013 முதல் 03.03.2018 வரை |
பனிரெண்டாவது சட்டமன்றம் | 04.03.2018 முதல் |