திரிபுரா காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிபுரா காவல்துறை
ত্রিপুরা পুলিশ
பொதுப் பெயர் Tripura Police
சுறுக்கக்குறி TP
Motto সেবা, বীরতা, মিত্রতা
சேவை, வீரம், நட்பு
Agency overview
Formed 1965
Employees 28,031
Legal personality Governmental: Government agency
அதிகார வரம்பு முறைமை
Operations jurisdiction* மாநிலம் of வார்ப்புரு:Infobox law enforcement agency/paramdab, [[]]
Size 10492 km2
Population 360,740
General nature
செயல்பாட்டு முறைமை
Overviewed by திரிபுரா அரசு
Headquarters பயர் பிரிகேட் சவுமுகனி, அகர்தலா
Parent agency இந்திய காவல்துறை
சட்ட ஒழுங்குs தலைமையகம்
வசதிகள்
Stations 65
இணையதளம்
http://www.tripurapolice.nic.in
குறிப்புகள்
* Divisional agency: முகமையானது நாட்டின் உட்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும்.
திரிபுரா காவல்துறை

திரிபுரா காவல்துறை, இந்திய மாநிலமான திரிபுராவில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் அமைப்பாகும். இந்த காவல்துறை மாநில அரசின் சட்ட ஒழுங்கு/காவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.

வாகனங்களும் கருவிகளும்[தொகு]

இந்திய அரசின் ராணுவ அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆயுதட் வழங்ககத்தில் இருந்து பெறப்படும் ஆயுதங்களை திரிபுரா காவல்துறை பெறுகிறது.

வாகனங்கள்[தொகு]

  • டொயோட்டா இன்னோவா (உயரதிகாரிகளுக்கான வாகனம்)
  • மகிந்தரா ஸ்கார்பியோ (உயரதிகாரிகளுக்கான வாகனம்)
  • டாட்டா சபாரி (முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு வண்டி)
  • எச்.எம் அம்பாசிடர் (முக்கியஸ்தர்களுக்கான வண்டி)

சான்றுகள்[தொகு]


இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_காவல்துறை&oldid=1987533" இருந்து மீள்விக்கப்பட்டது