தெற்கு திரிப்புரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெற்கு திரிப்புரா மாவட்டம், இந்திய மானிலமான திரிப்புராவில் உள்லது. இதன் பரப்பளவு 2152 சதுர கி.மீ. இதன் தலைமையகம் பெலோனியாவில் உள்ளது. பெலோனியா, சபுரூம், சந்திர்பசார் உள்ளிட்ட மூன்று பிரிவுகளை உடையது. இது திரிப்புரா மேற்கு, திரிப்புரா கிழக்கு என இரண்டு சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கு எட்டே முக்கால் லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு வாழும் மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விடவும் அதிகம். இங்கு திரிஷ்னா வனவிலங்கு சரணாலயம் உள்ளது. கும்தி வனவிலங்கு சரணாலயமும் இங்குள்ளது.

தளங்கள்[தொகு]