கோவாய்
தோற்றம்
கோவாய்
খোয়াই Khowai | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோவாய் மாவட்டம் |
| ஏற்றம் | 23 m (75 ft) |
| மக்கள்தொகை (2015) | |
| • மொத்தம் | 21,387 |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 799201 |
| இடக் குறியீடு | 3825 |
கோவாய், இந்திய மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.
அரசியல்
[தொகு]கோவாய் நகரத்தை தலைமையிடமாக கொண்ட கோவாய் வட்டம் செயல்படுகிறது. இந்த நகரம் கோவா சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-22.