அமர்பூர், திரிபுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதே பெயரில் உள்ள பிற ஊர்களுக்கு, அமர்பூர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
அமர்பூர்
অমরপুর
Amarpur
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி மாவட்டம்
ஏற்றம்24
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்10,863
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்799101

அமர்பூர், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள கோமதி மாவட்டத்தில் உள்ளது.

சுற்றுலா[தொகு]

  • ஏரிகள்: அமர்சாகர், ஃபாதிக்சாகர்
  • சோபிமுரா - மலை
  • தும்பூர் ஏரி

அரசியல்[தொகு]

இது அமர்பூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அமர்பூர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்பூர்,_திரிபுரா&oldid=1986267" இருந்து மீள்விக்கப்பட்டது