உனகோடி மாவட்டம்
உனகோடி | |
---|---|
மாவட்டம் | |
மாநிலம் | திரிபுரா |
நாடு | இந்தியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 686.97 km2 (265.24 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,98,574 |
• அடர்த்தி | 430/km2 (1,100/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-TR |
இணையதளம் | http://unakoti.nic.in |

உனகோடி மாவட்டம் (Unakoti district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் 21 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது.[1] [2]இதன் தலைமையிட நகரம் கைலாஷகர் ஆகும். உனகோடி நகரம் புகழ் பெற்றது. இம்மாவட்டம் கைலாஷ்கர் மற்றும் குமார்காட் என 2 வருவாய் வட்டங்களையும், குமார்காட், கௌர்நகர் மற்றும் பெச்சர்தல் என 3 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.
அரசியல்[தொகு]
இந்த மாவட்டம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3].
சான்றுகள்[தொகு]
- ↑ Four new districts, six subdivisions for Tripura
- ↑ "Four new districts, six subdivisions for Tripura". CNN-IBN. 26 October 2011 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126032522/http://ibnlive.in.com/generalnewsfeed/news/four-new-districts-six-subdivisions-for-tripura/876579.html. பார்த்த நாள்: 10 April 2012.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" இம் மூலத்தில் இருந்து 2010-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101005180821/http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.