திரிபுராவின் சட்டமன்றம்
Appearance
(திரிபுரா சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திரிபுரா சட்டமன்றம் Tripura Legislative Assembly
ত্রিপুরা বিধানসভা | |
---|---|
பதின்மூன்றாவது திரிபுரா சட்டமன்றம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 1963 |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
அவைத்தலைவர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
அரசியல் குழுக்கள் | அரசு (47) தே.ஜ.கூ. (47)
எதிர்க்கட்சிகள் (13)
|
தேர்தல்கள் | |
பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 16 பெப்ரவரி 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
திரிபுரா சட்டப் பேரவை, அகர்தலா | |
வலைத்தளம் | |
www |
திரிபுரா சட்டமன்றம், இந்திய மாநிலமான திரிபுராவில் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட சபை. இந்த அவையில் 60 உறுப்பினர்கள் இருப்பர். திரிபுராவில் சட்டமேலவை கிடையாது. சட்டமன்றத்தின் தலைமையகம் அகர்த்தலாவில் உள்ளது. தற்போது பதின்மூன்றாவது சட்டமன்றம் நடைபெறுகிறது.
சட்டமன்றங்கள்
[தொகு]இது வரை நடைபெற்ற சட்டமன்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.[4]
எண் | காலம் |
---|---|
முதலாவது சட்டமன்றம் | 1 சூலை 1963 முதல் 12 சனவரி 1967 வரை |
இரண்டாவது சட்டமன்றம் | 1 மார்ச்சு 1967 முதல் 1 நவம்பர் 1971 வரை |
மூன்றாவது சட்டமன்றம் | 20 மார்ச்சு 1972 முதல் 5 நவம்பர் 1977 வரை |
நான்காவது சட்டமன்றம் | 5 சனவரி 1978 முதல் 7 சனவரி 1983 வரை |
ஐந்தாவது சட்டமன்றம் | 10 சனவரி 1983 முதல் 5 பெப்பிரவரி 1988 வரை |
ஆறாவது சட்டமன்றம் | 5 பெப்பிரவரி 1988 முதல் 28 பெப்பிரவரி 1993 வரை |
ஏழாவது சட்டமன்றம் | 10 ஏப்பிரல் 1993 முதல் 10 மார்ச்சு 1998 வரை |
எட்டாவது சட்டமன்றம் | 10 மார்ச்சு 1998 முதல் 28 பெப்பிரவரி 2003 வரை |
ஒன்பதாவது சட்டமன்றம் | 4 மார்ச்சு 2003 முதல் 3 மார்ச்சு 2008 வரை |
பத்தாவது சட்டமன்றம் | 10 மார்ச்சு 2008 முதல் 1 மார்ச்சு 2013 வரை |
பதினோராவது சட்டமன்றம் | 2 மார்ச்சு 2013 முதல் 3 மார்ச்சு 2018 வரை |
பனிரெண்டாவது சட்டமன்றம் | 4 மார்ச்சு 2018 முதல் 12 மார்ச்சு 2023 வரை |
பதின்மூன்றாவது சட்டமன்றம் | 13 மார்ச்சு 2023 முதல் |
சான்றுகள்
[தொகு]- ↑ "BJP's Biswabandhu Sen elected Tripura speaker; Tipra Motha abstains from voting", The Economic Times, 2023-03-24
- ↑ "BJP's Ram Prasad Paul elected Tripura Assembly Dy Speaker | www.lokmattimes.com" (in en). Lokmat English. 28 March 2023. https://www.lokmattimes.com/politics/bjps-ram-prasad-paul-elected-tripura-assembly-dy-speaker/.
- ↑ Banik, Mrinal (28 March 2023). "BJP-TIPRA clash on TTAADC budget in Tripura Assembly". EastMojo. https://www.eastmojo.com/tripura/2023/03/28/bjp-tipra-clash-on-ttaadc-budget-in-tripura-assembly/.
- ↑ Tripura Legislative Assembly at a glance
இணைப்புகள்
[தொகு]- திரிபுரா அரசின் தளம் பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம்