உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
Indian National Developmental Inclusive Alliance
சுருக்கக்குறிI.N.D.I.A.[1]
தலைவர்சோனியா காந்தி
மக்களவைத் தலைவர்ஆதிர் ரஞ்சன் சௌத்திரி
மாநிலங்களவைத் தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
(எதிர்க்கட்சித் தலைவர்)
குறிக்கோளுரைஇந்தியா வெற்றி பெறும்
जीतेगा भारत
தொடக்கம்சூலை 18, 2023; 2 ஆண்டுகள் முன்னர் (2023-07-18)
முன்னர்ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தலைமையகம்புதுதில்லி
கொள்கைபெருங்கூட்டணி
பிரிவுகள்:
அரசியல் நிலைப்பாடுபெருங்கூட்டணி
பிரிவுகள்:
நிறங்கள்            
தேசியக் கூட்டுநர்சரத் பவார்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
238 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
91 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவைகள்)
1,694 / 4,036
இந்தியா அரசியல்

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (Indian National Developmental Inclusive Alliance I.N.D.I.A.)[2] என்பது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான பிரதமர் மோடியின் ஆட்சியில் நடக்கும் பெரும்பான்மைவாதம், ஊழல்வாதம், அரசுடமையை தனியார் மயமாக்கல், தனியார்துவவாதம், மக்களுக்கு எதிரான பொருளாதார விலைவாசி/வரி உயர்வு மற்றும் மதவாத/இனவாத ஆட்சியை வீழ்த்துவதற்கு இந்திய அளவிலான பிற மாநில கட்சி தலைவர்கள் இணைந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மையமாக கொண்டு இந்திய நாட்டில் மதச்சார்பின்மை, முற்போக்குவாதம், பொதுவுடைமை, சோசலிசம் கொள்கையை மீண்டும் மீட்டேடுப்பதற்காக பல மாநில அரசியல் கட்சி தலைவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணியாகும். இக்கூட்டணி 2024 இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்நோக்கம் விதமாக இந்தியாவில் உள்ள 26 அரசியல் கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்று இருந்தனர்.[3]

இந்தியா கூட்டணி உருவான வரலாறு

[தொகு]

நிர்வாக அமைப்பு

[தொகு]

கூட்டணியில் உள்ள கட்சிகள்

[தொகு]

இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கியது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் 26 கட்சிகள்:[6]

கட்சி தலைவர் மக்களவை மாநிலம்
இந்திய தேசிய காங்கிரசு மல்லிகார்ச்சுன் கர்கெ
101 / 543
தேசியக் கட்சி
சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ்
37 / 543
உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
திராவிட முன்னேற்றக் கழகம் மு. க. ஸ்டாலின்
22 / 543
தமிழ்நாடு, புதுச்சேரி
சிவசேனா (உ.பா.தா) உத்தவ் தாக்ரே
6 / 543
மகாராட்டிரம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (சரத்பவார்) சரத் பவார்
8 / 543
மகாராட்டிரம்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சீத்தாராம் யெச்சூரி
4 / 543
தமிழ்நாடு, ராஜஸ்தான், கேரளா
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கே. எம். காதர் மொகிதீன்
3 / 543
கேரளம்
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி பாரூக் அப்துல்லா
3 / 543
சம்மு காசுமீர்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி து. ராஜா
2 / 543
கேரளம், தமிழ்நாடு, மணிப்பூர்
ஆம் ஆத்மி கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் 3 டெல்லி, பஞ்சாப்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஹேமந்த் சோரன் 3 சார்க்கண்டு
பாரத் ஆதிவாசி கட்சி ராஜ்குமார் ரோத் 1 ராஜஸ்தான்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல். திருமாவளவன் 2 தமிழ்நாடு
புரட்சிகர சோசலிசக் கட்சி மனோஜ் பட்டாச்சாரியா 1 கேரளம்
இராச்டிரிய ஜனதா தளம் லாலு பிரசாத் யாதவ் 3 பீகார்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வைகோ 1 தமிழ்நாடு
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை தீபன்கர் பட்டாச்சார்யா 2 பீகார், சார்க்கண்டு
கேரளா காங்கிரஸ் கட்சி பி. ஜே. ஜோசப் 1

கேரளம்

இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி ஹனுமான் பெனிவால் 1 ராஜஸ்தான்
அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு ஜி. தேவராஜன் 0 மேற்கு வங்காளம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு ஈஸ்வரன் 1 தமிழ்நாடு
சுதந்திரமான
1 / 543

முன்பிருந்த கட்சிகள்

[தொகு]
கட்சி தலைவர் மக்களவை மாநிலம்
ஐக்கிய ஜனதா தளம் நிதிஷ் குமார்
16 / 543
பீகார், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர்
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு மம்தா பானர்ஜி
29 / 543
மேகாலயா, மேற்கு வங்காளம்
இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஜீதன் ராம் மாஞ்சி
0 / 543
பீகார்
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அஜித் பவார்
1 / 543
மகாராட்டிரம்
இராஷ்டிரிய லோக் தளம் ஜயந்த் சிங்
0 / 543
உத்தரப் பிரதேசம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Why Opposition Alliance's New Name I.N.D.I.A. Has Triggered Confusion" (in en). NDTV. https://www.ndtv.com/india-news/i-n-d-i-a-indian-national-democratic-inclusive-alliance-2024-elections-confusion-over-2-different-full-forms-for-opposition-alliance-4219182. 
  2. Hrishikesh, Cherylann Mollan & Sharanya (18 July 2023). "Opposition meeting: 26 Indian parties form alliance to take on PM Modi". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-66230072. 
  3. "'Fight Between PM Modi And I.N.D.I.A': Opposition Coalition Has A New Name". என்டிடிவி இம் மூலத்தில் இருந்து 18 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230718113558/https://www.ndtv.com/india-news/i-n-d-i-a-name-being-considered-for-united-opposition-say-sources-4218025. 
  4. "மக்களவைத் தேர்தல் 2024 - ‘இண்டியா’ கூட்டணியின் முழக்கத்தில் ‘பாரத்’". இந்து தமிழ். 2023-07-19. https://www.hindutamil.in/news/india/1057928-yesterday-i-n-d-i-a-name-today-bharat-slogan-opposition-gearing-up-for-2024-elections-1.html. 
  5. "Opposition alliance named 'INDIA', 11-member coordination committee to decide on all important issues". The Times of India. 2023-07-19. https://timesofindia.indiatimes.com/india/opposition-alliance-named-india-to-hold-third-meeting-in-mumbai/articleshow/101860451.cms. 
  6. "The 26 Opposition Parties That Have Formed Mega Alliance For 2024 Polls". என்டிடிவி. 22 February 2019. https://www.ndtv.com/india-news/the-26-opposition-parties-that-have-formed-mega-alliance-for-2024-lok-sabha-election-4217778.