உள்ளடக்கத்துக்குச் செல்

திரிபுரா சமையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சமையல்

இது சமையல் முறை
கட்டுரைத் தொடரின் பகுதியாகும்
செய்முறைகளும் சமையல் பொருள்களும்
செய்முறைகள் - சமையல் பாத்திரங்கள்
சமைத்தலில் உள்ள அளவுகள்
தமிழர் சமையல்
உணவுப் பொருட்கள் பட்டியல்கள்
பிராந்திய சமையல் முறை

உலகின் பிரபல உணவுகள் - ஆசியா - ஐரோப்பா - கருப்பியன்
தெற்காசியா - இலத்தின் அமெரிக்கா
மத்தியகிழக்கு - வட அமெரிக்கா - ஆப்பிரிக்கா
ஏனைய உணவு முறைகள்...

See also:
பிரபல சமையலாளர் - சமையலறைகள் - உணவு கள்
Wikibooks: Cookbook

 

திரிபுரா சமையல் (Tripuri cuisine) அல்லது திரிபுரா உணவு முறை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுராவில் நடைமுறையில் உள்ள உணவு வகையாகும். திரிபுரிகள் அடிப்படையில் அசைவ உணவு உண்பவர்கள், எனவே இவர்களின் முக்கிய உணவுகள் முக்கியமாக இறைச்சியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன.

திரிபுரா உணவு வகைகளில் மீன்களின் அதிகப் பயன்பாட்டிற்காக அறியப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளிலிருந்து மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவை புகையிடல், உலர்த்தப்படல் அல்லது வெவ்வேறு மசாலா மற்றும் மூலிகைப் பொருட்கள் மூலம் பல்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது. சில பிரபலமான திரிபுரா உணவுகளில் முய் போரோக் (புகையிடல் மீன் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய திரிபுரா உணவு), சக்-ஹாவ் கீர் (கருப்பு அரிசி புட்டு) மற்றும் மூங்கில் பொரியல் ஆகியவை அடங்கும். இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் திரிபுரா உணவின் சுவையில் அதிக காரமானதாக இல்லை. மேலும் திரிபுரா உணவு வகைகளில் வாழைப்பூ, இலைகள் மற்றும் தண்டின் பயன்படுத்துவதாலும் அறியப்படுகிறது.[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://neramac.com/cuisine-of-tripura
  2. "Tripura: Food Habit - Tripura Tourism". gov.in. National Portal of India. பார்க்கப்பட்ட நாள் 26 October 2021.
  3. Cultural Exchange between North East and South East Asia: East meet East பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம்
  • சாஹ்மங் போரோக் (போரோக் மக்களின் உணவுகள்), நரேந்திர டெபர்மா, KOHM.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_சமையல்&oldid=3790912" இலிருந்து மீள்விக்கப்பட்டது